×

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை குறி வைத்து பாகிஸ்தான் வீசிய ஏவுகணை அழித்தொழிப்பு

பஞ்சாப்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை குறி வைத்து பாகிஸ்தான் வீசிய ஏவுகணையை நடுவானில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அழித்தொழித்தது. இன்று அதிகாலை 1.10 முதல் 1.20 மணிக்குள் பஞ்சாப்பை குறி வைத்து பாகிஸ்தான் ஏவுகணைகளை வீசியுள்ளது.

The post இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை குறி வைத்து பாகிஸ்தான் வீசிய ஏவுகணை அழித்தொழிப்பு appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Punjab ,India ,Indian ,Naduan ,Punjab, India ,
× RELATED புதுச்சேரி திமுக முன்னாள் முதல்வர்...