×

கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

சென்னை: திருவள்ளூரில் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வீரராகவன், வெங்கட்ராமன், ஹரிஹரன் ஆகியோர் குடும்பத்துக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,MLA ,Thiruvallur ,K. Stalin ,Veeraragvan ,Venkatraman ,Hariharan ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்