×

கலைஞர் பல்கலை., சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்!!

சென்னை :கலைஞர் பல்கலை., சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார். கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழகம் தொடர்பான சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் அமைச்சர் கோவி.செழியன். உறுப்பினர்களின் கோரிக்கையை அடுத்து கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.

The post கலைஞர் பல்கலை., சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்!! appeared first on Dinakaran.

Tags : Kalaignar University ,Bill ,Higher Education ,Minister ,Kovi.Cheliyan ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Kumbakonam Kalaignar University ,Kalaignar ,Kumbakonam… ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்