×

ராமநாதபுரத்தில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

ராமநாதபுரம்: முதுகுளத்துறை அருகே கிலாக்குளத்தில் மின்னல் தாக்கி முருகவள்ளி(39) என்பவர் உயிரிழந்தார். வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி முருகவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

The post ராமநாதபுரத்தில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Murugavalli ,Kilakkulam ,Mudukulatara ,Murukavalli ,
× RELATED கடல் நம்மை பிரித்தாலும் மொழியும்,...