×

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் கட்சியில் இருந்து விலகுவதாக அதிமுக கிளை செயலாளர் அறிவிப்பு!!

நாகை: பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் கட்சியில் இருந்து விலகுவதாக அதிமுக கிளை செயலாளர் பக்கீர் மைதீன் கடிதம் எழுதி உள்ளார். இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தற்காக, 53 ஆண்டுகள் கால கட்சிப் பணியில் இருந்து விலகுவதாக கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் கட்சியில் இருந்து விலகுவதாக அதிமுக கிளை செயலாளர் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Adimuga Branch ,BJP ,Nagai ,Aitmuga branch ,Bakir Maideen ,Islamists ,Adimuka Branch ,Dinakaran ,
× RELATED 56 தொகுதிகள், 3 அமைச்சர் பதவி கேட்கும்...