×

பிளாஸ்டிக் துகள்.. 10000 குளிர்பான டின்களை வாபஸ் பெற்றது கோகோ கோலா நிறுவனம்!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் 10,000 குளிர்பான டின்களை கோகோ கோலா நிறுவனம் திரும்பப் பெற்றது. குளிர்பானத்தில் பிளாஸ்டிக் துகள் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தாமாக முன்வந்து கோகோ கோலா நிறுவனம் திரும்ப பெற்றது. விஸ்கான்சின், இல்லிநாய்ஸ் உள்ளிட்ட இடங்களில் சப்ளை செய்த குளிர்பான டின்கள் திரும்பப் பெறப்பட்டன.

 

The post பிளாஸ்டிக் துகள்.. 10000 குளிர்பான டின்களை வாபஸ் பெற்றது கோகோ கோலா நிறுவனம்!! appeared first on Dinakaran.

Tags : Coca-Cola Company ,Washington ,Coca-Cola ,United States ,Wisconsin, Illinois ,Dinakaran ,
× RELATED ஈரான் பற்றி எரிகிறது: 62 பேர் பலி: இன்டர்நெட், தொலைபேசி சேவை முடக்கம்