×

கோபி அருகே செட்டியாம்பதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த தம்பதியை கைது

கோபி அருகே செட்டியாம்பதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். 700 ராக்கெட் வகை பட்டாசுகள், 400 இதர வகை பட்டாசுகள், 2 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post கோபி அருகே செட்டியாம்பதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த தம்பதியை கைது appeared first on Dinakaran.

Tags : Setiampatam ,Kobi Police ,Kobi ,
× RELATED கோபி அருகே கணபதிபாளையத்தில் கந்துவட்டி வழக்கில் அமமுக நிர்வாகி கைது