×

அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரியை இந்தியா குறைக்கும்: அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரியை இந்தியா குறைக்கும் என நம்புவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஏற்கனவே அறிவித்தபடி இந்தியா விதிக்கும் வரிக்கு இணையான பரஸ்பர வரிவிதிப்பை வரும் ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து அமெரிக்கா நடைமுறைப்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

 

The post அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரியை இந்தியா குறைக்கும்: அதிபர் ட்ரம்ப்! appeared first on Dinakaran.

Tags : India ,President Trump ,United States ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய...