×

ஆள் பிடிக்கும் ஃபார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது : அமலாக்கத்துறைக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்

சென்னை : ஆள் பிடிக்கும் ஃபார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது என்று அமலாக்கத்துறைக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு கோழைகள் அடிபணியலாம், ஒருகாலமும் திராவிட மாடல் அரசை துரும்பு அளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது என்றும் அமலாக்கத்துறையின் அராஜக நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் குட்டு வைத்திருக்கிறது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

The post ஆள் பிடிக்கும் ஃபார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது : அமலாக்கத்துறைக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Raghupathi ,Enforcement Department ,Chennai ,Minister ,Raghupathi ,BJP ,Enforcement Department… ,Dinakaran ,
× RELATED கடந்த ஆட்சி காலத்தில் நடந்த டாஸ்மாக்...