×

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை : ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்புப் பணி ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஐ.பி.எஸ், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காவல் விரிவாக்க பிரிவு ஐ.ஜி. எஸ்.லட்சுமி சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக நியமிக்கப்பட்டனர். சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திரன்நாயர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

The post ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,I. G. Praveskumar ,I. B. S ,Northern Zone ,Commissioner ,Police Expansion Division ,I. B. S. Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED அரசின் அனைத்து அறிவிப்புகளும் இனி...