×

எழுத்தாளர் நாறும்பூ நாதன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி எழுத்தாளர் நாறும்பூ நாதன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நெல்லை மண்ணில் இலக்கிய முகங்களில் ஒருவர் எழுத்தாளர் நாறும்பூ நாதன். நாறும்பூ நாதனை இழந்து வாடும் குடும்பத்தினர், அரசியல், இலக்கியத்துறை நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் கூறியுள்ளார்.

The post எழுத்தாளர் நாறும்பூ நாதன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Narumboo Nathan K. Stalin ,Chennai ,MLA ,Narumboo Nathan ,State Executive ,Tamil Nadu Progressive Writers Artists Association ,K. Stalin ,Nellu Soils ,Narumbu Nathani ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...