×

நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் அகத்தியர் அருவிக்கு செல்ல இன்று முதல் அனுமதி

நெல்லை: சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் அகத்தியர் அருவிக்கு செல்ல இன்று முதல் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் மீண்டும் பாபநாசம் சோதனைச்சாவடி திறக்கப்பட்டுள்ளது.

The post நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் அகத்தியர் அருவிக்கு செல்ல இன்று முதல் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Nella Sorimuthu Ayyanar Temple ,Aghathir ,Nella ,Forest Department ,Sorimuthu Ayyanar Temple ,Aghathiar ,Babanasam ,Munduwara Tigers Archive ,Nellu Sorimuthu Ayyanar Temple ,Aghathir River ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...