×

தைப்பூச திருவிழாவையொட்டி பழனியில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு: பக்தர்கள் ஏமாற்றம்

பழனி: தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தைப்பூச திருவிழாவையொட்டி பழனி தண்டாயுதபாணி கோயிலில் திரண்டுள்ள லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் பழனி அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

The post தைப்பூச திருவிழாவையொட்டி பழனியில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு: பக்தர்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Panchamirtham ,Palani ,Thaipusam festival ,Palani Murugan Temple ,Thaipusam ,Palani Thandayutapani Temple ,Palani Charitable Trust Department ,
× RELATED ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...