×

ஆம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணை ஜன.24க்கு ஒத்திவைப்பு

சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை ஜன.24க்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் ஆஜராகினர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிலர் தங்கள் தரப்புக்கு வாதாட வழக்கறிஞரை வைக்காததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post ஆம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணை ஜன.24க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Chennai ,Chennai Primary Sessions Court ,
× RELATED ஐகோர்ட் வளாகத்துக்குள் வெடிகுண்டு...