சென்னை: தந்தை பெரியாரை அவமதிப்பு செய்வதை வி.சி.க. ஒருபோதும் அனுமதிக்காது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும். அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் 100 சதவீதம் வராது என மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசினார்.
The post பெரியாரை அவமதிப்பதை விசிக அனுமதிக்காது: திருமாவளவன் appeared first on Dinakaran.