- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- சட்டப்பேரவை
- NEET
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக அரசு
- அதிமுக அரசு
- தமிழ்நாடு…
- தின மலர்
சென்னை: நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்ற எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி இருந்த வரை தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு நுழையவில்லை. அதிமுக ஆட்சி வந்தபிறகு தான் தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு நுழைந்தது. நீட் தேர்வை ஒன்றிய அரசுதான் ரத்து செய்ய முடியும்; மாநில அரசால் ரத்து செய்ய முடியாது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
The post நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்ற எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.