×

சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 140 சவரன் கொள்ளை

மயிலாடுதுறை: சீர்காழி அருகே மங்கைடத்தில் சர்க்கரை ஆலை ஊழியர் செல்வேந்திரன் வீட்டில் 140 சவரன் நகை, 5.80,000 வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குடும்பத்துடன் மயிலாடுதுறை சென்றிருந்தபோது செல்வேந்திரன் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்களுக்கு திருவெண்காடு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 140 சவரன் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sugar plant ,MAYILADUDHARA ,SUGAR ,SELVENDRAN ,MANGAIDAD NEAR CIRGAZHI ,Mayiladudhar ,Dinakaran ,
× RELATED செம்பனார்கோயில் அருகே நிலக்கடலை நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்