×

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சார்பில் புகார்!

சென்னை: தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களுடன், திமுக சட்டத்துறை செயலாளர் மருது கணேஷ் தலைமையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சார்பில் புகார்! appeared first on Dinakaran.

Tags : DMK ,Seeman ,Periyar ,Chennai Police Commissioner ,Chennai ,Legal Secretary ,Marudhu Ganesh ,
× RELATED சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற...