×

நகராட்சி எல்லைகளை விரிவுபடுத்தும் திட்டம்; மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக கருத்துகளை தெரிவிக்கலாம்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: 373 ஊராட்சிகள் மட்டுமே மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக கருத்துகளை அளிக்க 120 நாட்கள் கால அவகாசம் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக உங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என சட்டப்பேரவையில் உறுப்பினர் செங்கோட்டையன் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.

The post நகராட்சி எல்லைகளை விரிவுபடுத்தும் திட்டம்; மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக கருத்துகளை தெரிவிக்கலாம்: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Tags : Minister ,K.N. Nehru ,Chennai ,MLA ,Sengottaiyan ,Dinakaran ,
× RELATED ஊராட்சிகளில் விளை நிலங்களாக இல்லாத...