×

சென்னையில் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு

சென்னை: கோடம்பாக்கத்தில் மாநகராட்சி ஒப்பந்த லாரி மோதி முதியவர் தியாகராஜன் (73) உயிரிழந்தார். மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டனை பாண்டிபஜார் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,.

The post சென்னையில் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiagarajan ,Kodambakkam ,Manikandan ,West Mambalam ,Pandi Bazaar police ,
× RELATED அவரைச் சந்தித்துப் பேசியது, என்...