×

நீடாமங்கலத்தில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம்

 

நீடாமங்கலம், ஜன. 8: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கோவில் வெண்ணிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கோவில்வெண்ணினியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவர்களுக்கு தன் சுத்தம், கை கழுவுமுறை, ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல், மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பற்றி சுகாதார ஆய்வாளர்கள் சிவகுமார், மற்றும் சதிஷ் எடுத்துக் கூறினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

The post நீடாமங்கலத்தில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : AWARENESS ,NEEDAMANGALA ,NEEDAMANGALAM ,Govilvanini Primary School ,Govil Veniki ,Government Primary Health Centre ,Needamangalam, Thiruvarur District ,Health Awareness Meeting ,
× RELATED ஓடும் ரயிலில் மாற்றுத்திறனாளி பயணியை தாக்கிய ஏட்டு மீது வழக்கு