மும்பை: தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலுக்கு ஒரே நம்பர் கொண்ட ப்ளேட் உடன் வந்த இரு மாருதி சுஸுகி கார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் பிரசாந்த் சந்தரகாந்த் என்பவர் தன்னுடைய வாகன கடனை திரும்ப செலுத்தாமல் வங்கியை ஏமாற்ற கார் எண்ணை மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. உண்மையான பதிவெண்ணுக்கு உரிமையாளரான சாகிர் அலிக்கு பலமுறை போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராத ரசீதுகள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post வங்கியை ஏமாற்ற வாகன பதிவெண்ணை மாற்றி, வசமாக சிக்கிய நபர்!! appeared first on Dinakaran.