×

கனகசபையில் ஏறி தரிசிப்போருக்கு பாதுகாப்பு கோரி மனு..!!

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆரூத்ரா தரிசன திருவிழாவின்போது பக்தர்கள் தடையின்றி கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பாதுகாப்பு வழங்க மனு அளிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் பரணிதரன் கடலூர் மாவட்ட எஸ்.பி.க்கு கடிதம் அனுப்பினார். சிதம்பரம் கோயிலில் ஜனவரி 12ம் தேதி தேரோட்டமும், 13ம் தேதி ஆரூத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.

The post கனகசபையில் ஏறி தரிசிப்போருக்கு பாதுகாப்பு கோரி மனு..!! appeared first on Dinakaran.

Tags : Kanakasabha ,Chennai ,Chidambaram Nataraja ,Aruthra Darshan festival ,Hindu… ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா...