திருவள்ளூர்: திருத்தணி அடுத்த திருவாலங்காடு சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளி மீது இருசக்கர வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் நடந்து சென்ற தொழிலாளி குமார் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற ஷாம்குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.
The post திருத்தணி அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.