×

எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று: சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்

சென்னை: எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது. அதிமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் HMPV வைரஸால் 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் HMPV வைரசால் 2 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

The post எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று: சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Legislative Assembly ,Chennai ,India ,Chennai… ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...