×

ஆளுநரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதிப்பதாகவும், ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் ஆளுநர் அத்துமீறுவதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.

The post ஆளுநரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Governor ,R. N. Dhimugavins ,Ravi ,Saithappetta, Chennai ,Tamil Nadu ,Union Government ,
× RELATED நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் சகோதரர்...