×

செல்வப்பெருந்தகை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளி

சென்னை: டிவியில் பார்த்து தெரிந்துகொண்டவர்போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்ல; செல்வப்பெருந்தகை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பாலியல் கொடுமையைவிட அதை அரசியலாக்குவது அதைவிட கொடுமையானது. மனுநீதி சோழன் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுவருகிறது என செல்வப்பெருந்தகை கூறினார்.

The post செல்வப்பெருந்தகை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Selvapperunthakai ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Manu Neeti Chola ,Tamil Nadu ,
× RELATED நேருவை கீழ்த்தரமாக பேசிய பரத்...