×

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரின் குண்டர் சட்டம் ரத்து உயர்நீதிமன்றம்

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள நிலையில் இதற்கு மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் வைத்திருப்பதில் என்ன தேவை? மது விலக்கு போலீசார் பதிவு செய்யும் வழக்குகளில் பாதிக்கும் மேல் ஜோடிக்கப்பட்டவை; முதன்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரின் குண்டர் சட்டம் ரத்து உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Madras High Court ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐகோர்ட்...