- கவர்னர்
- ஆர். என். துணைத் தலைவர் திருமவளவன்
- ரவி
- சென்னை
- ஆர் என். துணைத் தலைவர்
- திருமாவளவன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: சட்டப்பேரவையில் உரையை வாசிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டின் மரபை இன்னும் ஆளுநர் அறிந்திராமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறார் ரவி, நிகழ்ச்சி தொடங்குவதும் தமிழ்த்தாய் வாழ்த்து நிகழ்ச்சி நிறைவில் தேசிய கீதம் பாடுவதும் தமிழ்நாட்டின் மரபு, ஆளுநரின் போக்கு தமிழ்நாடு சட்டமன்ற மரபை அவமதிக்கு செயல்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post சட்டப்பேரவையில் உரையை வாசிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் appeared first on Dinakaran.