சென்னை: 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 19,70,279 பேர் உள்ள நிலையில் பெண் வாக்காளர்கள் 20,44,323 பேர் உள்ளனர்;3-ம் பாலின வாக்காளர்கள் 1,276 பேர் உள்ளனர்.
The post 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர் appeared first on Dinakaran.