×

அண்ணா பல்கலை. வழக்கு: ஞானசேகரன் வீட்டில் லேப்டாப் பறிமுதல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வீட்டில் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டில் லேப்டாப்பை சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் பட்டா கத்தியை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் வாகனங்களில் எடுத்துச் சென்றனர்.

The post அண்ணா பல்கலை. வழக்கு: ஞானசேகரன் வீட்டில் லேப்டாப் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Gnanasekaran ,Chennai ,Special Investigation Team ,Kotturpuram ,Special Investigation Team… ,Dinakaran ,
× RELATED சிறையில் உள்ள ஞானசேகரனின் செல்போன்...