×

பிசாசு 2 படத்தை வெளியிடுவதற்கான தடை தொடரும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பிசாசு 2 படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் ஒப்பந்தப்படி ரூ.4.85 கோடியில் ரூ.2 கோடி பாக்கி வைத்திருந்தது. தொகையை திருப்பித் தராமல் குருதி ஆட்டம், மன்மத லீலை
படங்களை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் தயாரித்தது. வழக்கில் இதுவரை பதிலளிக்கவில்லை என்பதால், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணை ஜன. 21க்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post பிசாசு 2 படத்தை வெளியிடுவதற்கான தடை தொடரும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Chennai High Court ,Rockport Entertainment Company ,Kuruti Atam ,Manmata Leale ,Dinakaran ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...