×

அண்ணா பல்கலை. வழக்கு: ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு சோதனை

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

 

The post அண்ணா பல்கலை. வழக்கு: ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு சோதனை appeared first on Dinakaran.

Tags : Anna University ,Special Intelligence Group ,Gnanasekaran ,Chennai ,Ghanasekaran ,Special Investigation Team Police ,Koturpur, Chennai ,Special Intelligence Committee ,Dinakaran ,
× RELATED சிறையில் உள்ள ஞானசேகரனின் செல்போன்...