×

செல்லப் பிராணிகளுக்கு விதித்த கட்டுப்பாடுகளை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவு..!!

சென்னை: செல்லப் பிராணிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் விதித்த கட்டுப்பாடுகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள ஆர்ட்ரியம் அடுக்குமாடி குடியிருப்பில் செல்லப் பிராணிகளுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகள் மலம் கழித்தால் ரூ.3,000 அபராதம், லிப்ட் பயன்படுத்த தடை விதித்ததை ஐகோர்ட் ரத்து செய்தது.

The post செல்லப் பிராணிகளுக்கு விதித்த கட்டுப்பாடுகளை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Chennai High Court ,Apartment Tenants Association ,Artrium Apartment ,Dinakaran ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...