×

திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தியவர்களுக்கு 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 2021-ல் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 3 பேருக்கு 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. துபஸ் சங்கர்(49), செபாஸ்பாண்டியன் (34), ஸ்ரீநாத்(40) ஆகியோருக்கு 12 ஆண்டு சிறை, தலா ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு மினி டெம்போவில் 327 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தியவர்களுக்கு 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thupas Shankar ,Sebaspandian ,Srinath ,Andhra ,
× RELATED திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து..!!