×

பல்லடம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது

திருப்பூர்: பல்லடம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த டீ மாஸ்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொல்லை தந்த குமார், மகேஷ், சிரஞ்சீவி ஆகியோரை போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது செய்தது.

 

The post பல்லடம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Palladium ,Tiruppur ,Kumar ,Mahesh ,Shiranjeevi ,Dinakaran ,
× RELATED விவசாயிகளின் தற்காப்பு விழிப்புணர்வு பேரணி