திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவசரமாக தரையிறங்கியது. கோழிக்கோட்டிலேயே ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
The post கோழிக்கோடு – துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்!! appeared first on Dinakaran.