- மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
- திருவள்ளூர்
- மின்சார வாரிய நிர்வாக பொறியாளர்
- பெரியகுப்பம், திருவள்ளூர்
- பிரதேச பொறியாளர்
- கனகராஜன்
- ஜானகிராமன்
- யுவராஜ்
- பாலசந்தர்
- ரமேஷ்
- உதவி பொறியாளர்கள்
- தட்சிணாமூர்த்தி
- சோலையப்பன்
- நுகர்வோர்
திருவள்ளூர்: திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் கோட்ட பொறியாளர் கனகராஜன், உதவி செயற் பொறியாளர்கள் ஜானகிராமன், யுவராஜ், பாலச்சந்தர், ரமேஷ், உதவி பொறியாளர்கள் தட்சிணாமூர்த்தி, சோலையப்பன், சரவணன், குமார், ராணி, இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை தாங்கி மின் நுகர்வோர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
The post மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.