×

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின்

சென்னை: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கப்பட்டது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் மின்கசிவு என பொய் தகவல்களை பரப்பியதாக சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்திருந்தனர்.

The post அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் appeared first on Dinakaran.

Tags : AIADMK Information Technology Wing ,C.T.R. Nirmalkumar ,Chennai ,Chennai Cyber Crime Police ,Cyclone Fenchal… ,Dinakaran ,
× RELATED சென்னையிலிருந்து பெங்களூருக்கு...