சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சிக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. பெரியவர்களுக்கு 200 ரூபாய், சிறியவர்களுக்கு 100 ரூபாய் என கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது; இன்று தொடங்கிய மலர் கண்காட்சி ஜனவரி 18ம் தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
The post சென்னை செம்மொழி பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சிக்கான கட்டணம் உயர்வு appeared first on Dinakaran.