×

ஒரே கோரிக்கையுடன் மீண்டும் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: ஒரே கோரிக்கையுடன் மீண்டும் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ஐகோர்ட் மதுரை கிளை ரூ.50,000 அபராதம் விதித்தது. மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடந்தார். ஒரே கோரிக்கையுடன் ஏன் மீண்டும் மீண்டும் வழக்கை தாக்கல் செய்கிறீர்கள் என்று நீதிபதி கண்டித்தார். மதுரையைச் சேர்ந்த ஏபல் மூர்த்தி என்பவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. அபராதத் தொகையை பெரியகுளம் சித்த மருத்துவ அலுவலக பிரிவுக்கு வழங்க மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post ஒரே கோரிக்கையுடன் மீண்டும் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது ஐகோர்ட் மதுரை கிளை appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Court ,Thiruparankundram, Madurai ,Dinakaran ,
× RELATED அறங்காவலர் நியமனத்தில் அரசு...