×

2023-24ல் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் இல்லை

டெல்லி: 2023-24-ம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் இடைநிலை பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் பூஜ்ஜியம் சதவீதமாக உள்ளது என ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆண்டு ஆய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளிகளின் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் 5.45%ஆக உள்ளது.

The post 2023-24ல் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் இல்லை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Tamil Nadu ,Ministry of Education of the Union ,
× RELATED தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை...