- மாநிலங்களில்
- வாஷிங்டன்
- புதிய ஆண்டு
- நியூ ஆர்லியன்ஸ், அமெரிக்க
- புத்தாண்டு விழா
- போர்பன் தெரு
- ஐக்கிய மாநிலங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குள் கார் புகுந்து 10 பேர் உயிரிழந்தனர். போர்பான் தெருவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மக்கள் கூடியிருந்தபோது திடீரென கார் புகுந்தது. கார் புகுந்து அடுத்தடுத்து மோதியதில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மக்கள் மீது காரை ஏற்றிய ஓட்டுநரை, நியூ ஆர்லியன்ஸ் போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post அமெரிக்காவில் பயங்கரம் – கார் புகுந்து 10 பேர் பலி appeared first on Dinakaran.