×

கடலூரில் குளத்தில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு!!

கடலூர் : கடலூர் அடுத்த நத்தவெளியில் உள்ள குளத்தில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். குளத்தில் தவறி விழுந்த ஸ்ரீஹரன்(13), சரவணன் பாலாஜி (11) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

The post கடலூரில் குளத்தில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Sriharan ,Saravanan Balaji ,
× RELATED கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்...