×

2025 ஜனவரி 3ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : 2025 ஜனவரி 3ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.பொங்கல் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

The post 2025 ஜனவரி 3ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Government of Tamil Nadu ,Tamil Nadu ,
× RELATED பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான...