சென்னை: வட சென்னை அனல் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. 2-வது நிலையின் 2-வது அலகில் டிச.22-ல் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கியது.
The post வடசென்னையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது..!! appeared first on Dinakaran.