×

திருச்செந்தூரில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தூத்துக்குடி: திருச்செந்தூரில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கூட்டத்தில் தெற்கு மாவட்டம் சார்பில் 105 பேர், வடக்கு மாவட்டம் சார்பில் 105 பேர் என 210 நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

The post திருச்செந்தூரில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Dimuka ,Thiruchendur ,K. Stalin ,Thoothukudi ,Southern District ,Northern District ,Dinakaran ,
× RELATED மன்மோகன் சிங்கின் மகத்தான பங்களிப்பை...