சென்னை: செய்யாறு சிப்காட்டில் ஜெர்மனியைச் சேர்ந்த மேஜர் ஷங்கிங் ஷட்டர் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கிறது. 57 ஏக்கர் பரப்பளவில் ரூ.600 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை அமைக்கிறது ஜெர்மனி நிறுவனம். தொழிற்சாலை மூலம் 1,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ஏற்கனவே மேஜர் ஷங்கிங் ஷட்டர் நிறுவனத்தின் 4 தொழிற்சாலைகள் உள்ளன
The post தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய தொழிற்சாலை அமைகிறது appeared first on Dinakaran.