- ராமதாஸ்
- PAMAKA
- சென்னை
- பாலமகா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பமகா ஸ்பெஷல்
- பொது
- குழு
- புதுச்சேரி
- அக்கட்சி
- Pamaga
- தமிழ்
- தமிழ்நாடு
சென்னை : 2026ல் பாமக தலைமையிலான கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெறும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், “பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய கடுமையாக உழைக்க வேண்டும். காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண வலிமையான காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post 2026ல் பாமக தலைமையிலான கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் : ராமதாஸ் appeared first on Dinakaran.