×

சொல்லிட்டாங்க…

* தமிழ்நாட்டினுடைய உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும், பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தருவதற்கும் துணை நின்றவர் டாக்டர் மன்மோகன் சிங். – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* மீனவர் பிரச்னை உட்பட எந்த பிரச்னைக்கும் போராடாத அண்ணாமலையை தமிழ்நாடு மக்கள்தான் சவுக்கால் அடிக்க வேண்டும். – மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Manmohan Singh ,Tamil Nadu ,Principal ,Mu. ,K. Stalin ,
× RELATED மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி!!